மடவளை பஸாரை சேர்ந்தவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் வபாத்
(ஜே.எம்.ஹபீஸ்)
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து பேராதனை வைத்திய சாலையில் இன்று (14.12.2012) மரணமானார்.
முஹியங்கனைப் பிரதேசத்தில் இடம் பெற்ற இவ்விபத்தில் மடவளை பஸாரை சேர்ந்த முஹம்மத் ரபீக் என்பவர் பயனம் செய்த மோட்டார் சைக்கிள் மீது இன்னொறு மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டு காயமடைந்தவர் பேராதனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மரண விசாரணைக்காக சடலம் பேராதனை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
ReplyDelete