சிங்கள இனவாதிகளின் பின்னணியில் அரசாங்கம் - சிங்கள பிரமுகர்கள் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் பின்னணியில் அரசாங்கம் செயற்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில மேல்மாகாண சபையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, ஜாதிக ஹெல உறுமயவின் செல்வாக்கை சிங்களவரிடையே முறியடிப்பதற்காக அரசாங்கம் பொது பல சேனா அமைப்பை ஊக்குவிப்பதாகவும், இதன் பின்னணியில் அரசாங்கமே செய்றபடுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் ஜே.வி.பி.யின் முன்னாள் மாணவ அமைப்பின் செயற்பாட்டாளராக இருந்தவரும், தற்போது மேல் மாகாண சபையின் உறுப்பினருமான துமிந்து நாகமுவ, சிங்களவர் குறைவாக பிள்ளைகள் பெறுவதற்காக முஸ்லிம்களை குற்றம் சுமத்தமுடியாது. மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கை நெருக்கடிகளை திசைதிருப்புவதற்காக அரசாங்கமானது இனவான செய்றபாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் பொது பல சேனா அங்கிவருகிறது என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் ஜே.வி.பி.யின் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றுள்ள போதும் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத செய்றபாடு அதிகரித்திருப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், முஸ்லிம்களுக்கு எதிரான இந்த பௌத்த செயற்பாடு பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாம் சந்தேகப்பட்டது உறுதியாகிவிட்டது முஸ்லிம் மக்கள் வியாபாரத்தை ஆக்கிரமித்து விட்டதாக கூக்குரலிடும் நீங்கள் முஸ்லிம்களையே அரசியல் வியாபார பொருளாக்கிவிட்டீர்கள்,என்னே கேவலம் நிறைந்த அரசியல்? காந்தி பிறந்த இந்தியாவிடமிருந்து கொப்பி அடித்தீர்களா ?
ReplyDeletethis the true , thanks to J V P & HELA URUMAYA , BUT aver muslims leader never open ther mouth,why????????????????????
ReplyDeleteMuslim Leaders are in deep sleep after eating the Temple tree BURYANI
ReplyDelete==========
and some tinkling how to cheat the Muslims and get the vote.
until we change our self nothing going to change.
சகோ மியாத் அவர்களே முஸ்லிம் அரசியல் வியாபாரிகளின் அதியுன்னத வியாபாரம் தான் என்னவென்று சொல்ல.எல்லா அரசியல் நாய்களும் முனாபிக்குகள்
ReplyDelete