Header Ads



மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் 2013ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை


(அஸ்ஸிஹாபி)

மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் 2013ஆம் ஆண்டுக்கான புதிய
மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை   எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமையன்று காலை 8.15மணியளவில்  கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

ஷர்யா மற்றும் ஹிப்ழ் பரிவுகளுக்காக வௌ;வேறாக                நடாத்தப்படவுள்ள               இந்நேர்முகப்   பரீட்சையில் தோற்றவுள்ளோர்  பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்,மாணவர் தேர்ச்சி அறிக்கை, பாடசாலையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடிதம் ஆகியவற்றுடன்  உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு    கேட்கப்பட்டுள்ளனர்.

ஏலவே விண்ணப்பிக்கத் தவறியவர்களும் இக்குறித்த நேர்முகப் பரீட்சைக்கு             சமூகமளிப்பதற்கு     வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் அஷ;nஷய்க் எம்.எம்.கரீம் நத்வி தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரத்தை   0779359624 , 0752624712, 0779360485, 0262238329 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளமுடியும். 

No comments

Powered by Blogger.