யாழ் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அக்கறைப்பற்று நகரசபை உறுப்பினர் கைது
AD
அக்கரைப்பற்று நகரசபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ் நகரசபை உறுப்பினருக்கு எதிராக பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த நகரசபை உறுப்பினருக்கு எதிராக பண மோசடி தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸில் பதியப்பட்டுள்ளன.
யாழ் நீதிமன்றத்தின் கீழ் பிடிவிறாந்தும் அக்கறைப்பற்று நீதிமன்றத்தின் கிழ் ஒரு பிடிவிறாந்தும் இவருக்கு எதிராக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

akkaraipattu nakara sabai illa maanahara sabai ok
ReplyDeleteகள்ளக் கூட்டம் அதிகாரம் செய்யும் இடம் நகரமாக இருந்தால் என்ன மாநகரமாக இருந்தால் என்ன எல்லாமே சாக்கடைதான்
ReplyDelete