போதைப் பொருள் கடத்திய இலங்கையர் குவைத்தில் கைது
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஓருவர் குவைட்டில் கைது செய்துள்ளனர்.
பாஹில் அதிவேக நெடுஞ்சாலையில் மிக வேகமாக வாகனத்தைச் செலுத்திய குறித்த இலங்கையரை தடுத்து சோதனையிட்ட காவல்துறையினர் அவரிடமிருந்து போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
சுமார் 30 வயதான குறித்த இலங்கையரிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். sfm

Post a Comment