சவூதி அரேபிய எஜமானைக் படுகொலை செய்த இலங்கையர் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சவூதி அரேபிய வீடொன்றில் சாரதியாக கடமையாற்றிய 50 வயது மதிக்கத் தக்க இலங்கையரே இவ்வாறு தனது எஜமானைக் கொலை செய்துள்ளார். 75 வயதான சவூதி அரேபியரே இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment