கட்டாரில் ஏறாவூர் சகோதரர்களின் பெருநாள் ஒன்றுகூடல்
கட்டார் நாட்டில் தொழில்புரியும் ஏறாவூரை சேர்ந்த சகோதர்களுக்கான அமைப்பான ”Overseas Welfare Association for Eravur - Qatar ” யினால் இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் 27 October பெருநாள் மறுதினம் நடைபெறவுள்ளது.
” கத்தார் வாழ் ஏறாவூர் சகோதர்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல் ”
காலம் - சனிக்கிழமை 27 October
நேரம் - மாலை 5.30- 8.00
இடம் - இலங்கை இஸ்லாமிய நிலைய கேட்போர் கூடம
Cont: M.S.Sadiq - 55570484
M.M. Akbar Hassan - 77627055
.jpeg)
ஒவ்வொரு ஊரவர்களாக பிரிந்திருந்து செய்யாமல் இலங்கை முஸ்லிம்கள் என்ற பெயரில் செய்யலாமே.
ReplyDeleteஇந்த ஒன்று கூடலை நேரடி ஒளிபரப்பு செய்தால் நல்லதாக இருக்குமோ ஊரிலுள்ள சொந்தங்களும் இதை ஒன்றாக சேர்ந்து கொண்டாடலாமே. உதவி தேவையானால் தொடர்பு கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் உதவி செய்யப்படும். Skype ID: mihlar
ReplyDeleteசகோதரர் Abu Meraan, உங்கள் ஆலோசனை சிறந்த நோக்கில் அமைந்த ஒன்று. எனினும், கட்டாரைப் பொறுத்த வரை நடைமுறைச் சாத்தியம் அற்ற ஒன்றாக உள்ளது.
ReplyDeleteகட்டார் நாடு, மிகக் குறுகிய பிரயாண நேரத்தைக் கொண்ட ஒரு நாடாகும். அங்கே பல்லாயிரக் கணக்கான இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். (சில வேலை, இது சில லட்சங்களாகவும் இருக்கலாம், சரியான புள்ளி விபரங்கள் என்னிடம் இல்லை.)
இலங்கையர்கள் என்ற ரீதியில், அனைவருக்குமாக ஏற்பாடு செய்வது, கட்டார் நாட்டைப் பொறுத்தவரை முகவும் சிரமமான காரியம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
உங்கள் ஆலோசனை, ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை பொருத்தமான ஒன்றாக இருக்கலாம். அல்லாஹ், உங்கள் நல்ல எண்ணத்துக்காக உங்களுக்கு அருள் புரிவானாக.