கொழும்பில் சிங்கள மொழியில் முஹம்மது நபி பற்றிய தேசிய மாநாடு
சிங்கள மொழியிலான தேசிய இறைத்தூதர் மகாநாடு ஏற்பாடாகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள இப்பிரமாண்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்கு ஏராளமான Volunteers தேவைப்படுகின்றனர்.
நீங்களும் இணைந்துகொள்ளலாம். உங்களது பெயர், ஈமெயில், தொலைபேசி இலக்கம் என்பவற்றை mphlanka@gmail.com இற்கு உடன் அனுப்பவும்.

Post a Comment