புற்றுநோயை குணப்படுத்தும் ரத்த உயிரணு கண்டுபிடிப்பு
இன்றைக்கு உலக அளவில் இருதய கோளாறு மற்றும் புற்றுநோய் ஆகியவை மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இவற்றை குணப்படுத்தும் வல்லமை மிக்க ரத்த உயிரணு ஒன்று இருப்பதை, பின்லாந்து நாட்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவை ரத்த நாளங்களில் இருந்து கண்ணுக்கு புலப்படாத வகையில் உற்பத்தியாகி பல நன்மைகளை தருகிறது என்றும், இது உடலில் ஏற்படும் புற்றுநோய், இருதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு வித நோய்களை போக்கும் நிவாரணியாக திகழ்கிறது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள்.

Post a Comment