யாழ்ப்பாணத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வருகின்ற 20 ஆம் திகதி சனிக்கிழமை யாழ் மத்திய கல்லூரியில் காலை 9 .30 முதல் 4 .30 முற்றிலும் வித்தியாசமான தொழில் வழிகாட்டல் மற்றும் இளைஞர் வலுவூட்டல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் காலை மதிய உணவு, தமிழ் மொழிபெயர்ப்பு வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
CGYE Team Volunteer - Isham

Post a Comment