Header Ads



கிண்ணியாவில் இஸ்லாமிய சொற்பொழிவு - கோவை ஐயூப்பும் உரையாற்றுகிறார்


மௌலவி எம்.ஏ.முஹம்மது றபீஸ் கபூரி

கிண்ணியா பெரிய பள்ளியில் இன்ஷா அல்லாஹ் இன்று வியாழக் கிழமை 2012.10.04 ஆந் திகதி மாபெரும் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு ஒன்று நடாத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஸர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும் இச்சொற்பொழிவில் இந்தியாவைச் சேர்ந்த சகோதரர் கோவை ஐயூப் அவர்களும் , இலங்கைப் பேச்சாளர்களான அஷ்ஷெய்க,; எஸ்.எச். இஸ்மாயில் ஸலபி ( ஆசிரியர் உண்மை உதயம்) அவர்களும் அஷ்ஷெய்க், முபாறக் மதனி அவர்களும் சிறப்புரைகளை ஆற்றவுள்ளனர். அருமையான பல தலைப்புக்களில் இவ்வுரைகள் இடம்பெறவுள்ளதால் ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு உங்கள் எல்லோரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாட்டுக் குழு

தொடர்புகளுக்கு:

மௌலவி ஷாபி: 0779557750 
நஸார் ஆசிரியர்:     0779565819
முஸம்மில் ஆசிரியர்: 0772672749

No comments

Powered by Blogger.