நிந்தவூரில் ''உத்தமருக்கு உன்னத மரியாதை'' (படங்கள் இணைப்பு)
(சுலைமான் றாபி)
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் நிந்தவூரில் இடம்பெற்ற "உத்தமருக்கு உன்னத மரியாதை" வரவேற்பு விழாவில் தேசிய காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ALM அதாஉல்லாஹ் அவர்களுக்கு உன்னத மரியாதையின் நினைவுச்சின்னத்தினை வழங்குவதையும், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உரை நிகழ்த்துவதனையும் நிகழ்வில் கலந்து கொண்டோர்களையும் படத்தில் காணலாம்.







Post a Comment