Header Ads



குவைத்தில் மஹிந்த - விமான நிலையத்தில் அந்நாட்டு அமீர் வரவேற்றார் (படங்கள்)


ஆசிய ஒத்துழைப்பு உரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக குவைத் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அமீர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குவைத் அமீர் ஷெய்க் சபா அல் - அஹமட் அல் - ஜபார் அல் - சபா வரவேற்றார். இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.









No comments

Powered by Blogger.