Header Ads



வாள்வெட்டுக்கு இலக்கானவர் தொடர்ந்து சிகிச்சை (படங்கள்)


சம்சுதீன் அரூஸ்

அட்டாளைச் சேனை பாலமுனை ஹுசைனியா பள்ளிவாசலுக்குள் வைத்து நேற்று முன் தினம் ஞயிற்றுக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் வால்வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரவாளரான பாறுக் சஹிர் 22 வயது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதைப் படத்தில் காணலாம்.





3 comments:

  1. இஸ்லாத்துக்காக அல்லாமல் வெறும் அரசியல் கருத்து வேருபாடுகளுக்காகவும் செயட்படுகளுக்காகவும் இன்னொரு முஸ்லிமின் இரத்தத்தை ஓட்டுவது நரகத்துக்கு இட்டுச் செல்லும் என்பது இவர்களுக்கு தெரியாதா என்ன? முஸ்லிம்கள் இவ்வாறு சீரழிந்து செல்வதட்கு அரசியல் வாதிகள் தான் அடிப்படைக் காரணம். அடுத்த மதத்தவருக்கு முன்னுதாரணமாக செயட்பட வேண்டிய முஸ்லிம் சமூகம் இவ்வாறு ஒருவரை மற்றவர் தாக்கி அளிப்பதில் குறிக்கோளாக கொண்டிருப்பது மிகவும் வெட்கக் கேடான விடயம்.

    ReplyDelete
  2. the real fact is, its a tit for tat.. Main incident happened during ramzan. The one affected that time, waited to take revange

    ReplyDelete
  3. இனி இப்படியான செயல்களை செய்பவர்களை முஸ்லிம்கள் என்று அழைக்காமல் இருப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருப்பின் அப்படி செய்வோமாயின்,யஹுதி,நசாராக்களைத்தவிர்த்த ஏனைய மக்கள் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் நல்லவர்களாகப்பார்ப்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.