Header Ads



உலக குடியிருப்பு தினம் - ஜனாதிபதி மஹிந்த பிரதம அதீதி (படங்கள்)


அஷ்ரப் ஏ.சமத்

இன்று கொழும்பு மாநகர சபை மைதாணத்தில் உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்பட்டது. பிரதம அதிதியாக ஐனாதிபதி மஹிந்த ராசபக்ச கலந்து கொண்டார்.

பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்திய  கட்டுரை சித்திரம் பேச்சு நாடகப்  போட்டிகளில் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில்  முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை ஐனாதிபதி வழங்கி வைத்தார். இவ் வைபவம் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்றது. 











1 comment:

  1. உலக குடியிருப்பு தினத்தை கொண்டாடிக்கொண்டு ஒரு பக்கம் குடியிருப்புகளை வெளி நாடுகளுக்கு விற்கும்
    கள்ளப் புத்தி ராஜா பக்ஸ குடுப்பத்தை தவிர வேறு யாருக்கு வரும். சரத்தை உடுத்திக் கொண்டு வயல் வெளிகளில்
    நடந்து தெரிய வேண்டும் என கோத்தா ஒரு தடவை சொன்னார் ,அதுக்காவது காணிகள் மிஞ்சுமா?

    ReplyDelete

Powered by Blogger.