Header Ads



தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் எதிர்பாருங்கள் - www.jaffnamuslim.com

 
 
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட வடமத்திய மாகாணம் மற்றும் சம்பரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை, 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் முடிவுகளை யாழ் முஸ்லிம் இணையத்தில் உடனுக்குடன் நீங்கள் பார்வையிட முடியும்.
 
ஊடக நெறிகளை பின்பற்றி, எந்தக் கட்சிக்கு சார்பின்றியும், சுந்திரமாக செயற்படும் எமது இணையமானது நாட்டு நடப்புகளையும், உலக விவகாரங்களையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்துவருகிறது.
 
அந்தவகையில் எமது இணையமானது தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய காத்திருக்கிறது. முஸ்லிம் நலனை முதன்மைப்படுத்தி செயற்படும் www.jaffnamuslim.com இணையத்துடன் இணைந்திருந்து தேர்தல் முடிவுகளையும் அநிந்துகொள்ளுங்கள்..!!

1 comment:

Powered by Blogger.