Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மொஹிதீன்

 
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மெஹ்யூம் கடை உரிமையாளர் மொஹிதீன் தெஹிவளையில் வபத்தானார்.
 
இவர் சம்ஸீர், சம்ஸியா, ஜெரீனா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
 
இவரது ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளையில் நடைபெறவுள்ளது.
 
தகவல் உதவி - நஸீர்.

1 comment:

  1. இன்னாளிலாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்

    ReplyDelete

Powered by Blogger.