Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மொஹம்மது இஸ்மாயில் பாத்திமா

 
யாழ்ப்பாணம் காமால் வீதியைச் சேர்ந்த மொஹம்மது இஸ்மாயில் பாத்திமா இன்று சனிக்கிழமை (08-09-2012) நீர்கொழும்பு - பெரியமுல்லையில் வபாத்தானார்.
 
இவர் மர்ஹும் மொஹம்மது இஸ்மாயிலுடைய மனைவியும், நூருல் அமீன் ஆசிரியர், நூருல் அலீம், நூருல் ஆரிப், நூருல் நியாஸ், நூருல் நவாஸ், ஹாஜியானி லைலா, நூருல் நிஷா, நூர்ஜஹான், நூருல் நிஹார் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
 
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை பெரியமுல்லையில் நடைபெறவுள்ளது.
 
 
தகவல் உதவி - நூருல் ஆரிப்
 

1 comment:

  1. இன்னாளிலாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்

    ReplyDelete

Powered by Blogger.