Header Ads



சட்டத்தரணி கத்தியால் குத்தப்பட்டு படுகொலை - அதுருகிரியவில் சம்பவம்

TM

அதுருகிரிய பகுதியிலுள்ள வீடொன்றை  உடைத்துக்கொண்டு உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள்,  45 வயதான சட்டத்தரணி ஒருவரை  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கத்தியால்  குத்திப் படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
 

No comments

Powered by Blogger.