பா.சிகான்
யாழ் போதனா வைத்தியசாலையில் லிப்ட் வசதி இன்னும் முடிவுறாமையினால் நோயாளர்களை மேல் தளங்களில் உள்ள நோயாளர் விடுதிகளுக்கு பொவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கின்றனர். நிறைவடையாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள லிப்ட் நிர்மாணிப்புகளை படத்தில் காணலாம்.
Post a Comment