Header Ads



கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக தமிழ் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அஸ்ரப் ஏ சமத் + அனஸ் மொஹமட்

தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கொழும்பில் உள்ள தமிழ் வர்த்தக சங்கம் காலிமுகத்திடலில் இருந்து இந்திய உயர் ஸ்தாணிகர் வரை அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினர். அத்துடன் வர்த்தக பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவர் கருநாநிதி ஆகியோருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இன்று நன்பகல் மெயின் வீதி செட்டியர் வீதி பழைய சோனகத்தெரு கடைகள் முடப்பட்டிருந்தன.
 










 
 

No comments

Powered by Blogger.