மடவளையில் அதிசய பப்பாளி பழம் (படம் இணைப்பு)
ஜே.எம். ஹபீஸ்
கண்டி, மடவளையிலுள்ள ஒரு பழக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அபூர்வ வடிவைக் கொண்ட ஒரு பப்பாளிப்பழத்தையே மேலே காண்கிறீர்கள்.
இதை ஒரு நோக்கினால் எரியும் சுடர் விளக்கொன்று போலும்,சமாதானப் புறாவொன்று போலும், மனித உடம்பின் சில உறுப்புக்கள் போன்றும் பல்வேறு வடிவங்களில் உள்ளது. நான்கு கூட்டுக்காய்களின் தொகுப்பான உள்ள இதனைப் பலரும் இரசித்து மகிழ்கின்றனர்.








பப்பாளியை கடவுளாக்காமல்,இறைவனின் படைப்புகளில் உள்ள அதிசயமாக மட்டும் மாற்று மதத்தவர்கள் புரிந்து கொண்டால்
ReplyDeleteமேலதிகமாக ஒரு கடவுள் உருவாகாமல் தடுத்து விடலாம்.
சகோதரர், Abu Meraan, இவ்வாறான விடயங்களில் மாற்று மதத்தவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது.
ReplyDeleteநல்லவேளையாக, சமாதானப் புறவும், வேறேதோ தோற்றங்களும் தென்பட்டன. ஏதாவது ஒரு கோணத்தில், அரபியில் அல்லாஹ் அல்லது முஹம்மது என்ற விதமாக தென்படாமல் போனதற்கு
அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக்கொள்ளுங்கள்.
அரபியில் ஏதாவது தென்பட்டிருந்தால், அதனை போட்டோ பிடித்து, முக நூலில் ஆயிரக்கணக்கில், "மாஷா அல்லாஹ்", "அல்லாஹு அக்பர்" என்றெல்லாம் போட்டு Share பண்ணித் தொலைத்திருப்பார்கள்.
நீங்கள் எழுதிய கருத்துகள் உண்மைதான்.மாஷா அல்லாஹ்.பிஸ்மில்லாஹ்,அஸ்ஸலாமு அலைக்கும்,இலாஹிலாஹா இல்லல்லாஹ்
ReplyDeleteஇன்னும் பல அன்றாடம் சொல்லும் வார்த்தைகள் யார் மனதிலும் இல்லை.அது ஸ்டிக்கர் வடிவில் வீட்டு,கடை
கதவு,சுவர்களை அலங்கரித்து கொண்டிருக்கிறது.