Header Ads



முசலி பிரதேச முஸ்லிம்களின் குடிநீருக்கான கோரிக்கை

 
மன்னாரிலிருந்து முகம்மட் வாஜித்
 
மன்னார் மாவட்டத்தில் முசலிபிரதேசசெயலார் பிரிவுட்பட்டபிரதேசத்தில் கடும் வரட்சிகாரணமாக 550 ஏக்கர் விவசாய சொய்கை பாதிப்பாடைந்துள்ளதுடன் 7500 உட்பட்டமக்கள் குடிநிர் இன்றியும்  அவதிபடுகின்றனர்.

அதில்பாண்டாவெளி, பூனைச்சிக்குளம் வெளிமல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிஉட்பட்டபிரதேசத்தில் காடந்த 4 வருட காலமாக மிள்குடியேரியநிலையில் குடிநிர் இல்லாமால் தவிர்த்துகொண்டு இருகின்றனர்.

குடிநிர் இல்லாத பிரச்சினையினை முசலிபிரதேச சபை மற்றும் பிரதேச செயலார் பிரிவோ கவனம்  செலுத்தவில்லை.
 
ஜனாதிபதி வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கஞக்கு வழங்கும் உதவிகளை கூட முசலிபிரதேசமக்கள் இன்னும் பெற்றுகொள்ளாமல் இருகின்றனர்.
 
முசலிபிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட விவசாயசெய்கை முற்றாக பாதிப்பாடைந்துடன் குடிநிர்ருக்கும் தட்டுபாடு ஏட்பட்டுள்ளது.

அதோநேரம் விவசாய பயிர்செய்கைக்கு நிர்ணமாணிக்கப்பட்ட கிணறுகளையும் குடிநிர் வசதிகளையும் செய்துதறுமாறு முசலி பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
 

No comments

Powered by Blogger.