Header Ads

கொழும்பில் முஸ்லிம்கள் பாரிய ஆர்ப்பாட்டம் - அமெரிக்க தூதரகம் முன் தடுத்து நிறுத்தம் (படங்கள்)

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
பெருமானார் (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி வெளியிட்ட திரைப்படத்துக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளியில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஆரம்பித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்னாள் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

4 comments:

  1. ஆர்பாட்டம் செய்தவர்களுக்கு அல்லா ரஹ்மத் செய்வானாக. ஆர்பாட்டங்களில் கவனிக்க வேண்டிய சில ஒழுங்கு விதிகள் உள்ளன. குற்ற வாளியையே நாம் (படத்தை தயரித்தவரையே) நாம் கண்டிக்க வேண்டும் . அமெரிக்காவை படத்தை தடை செய்யுமாறு வேண்டலாம். ஆனால் வீதிகளில் டயர்களை போட்டு எரித்து வீதிகளை பொதுச் சொத்துகளை சேதப் படுத்துவதை இஸ்லாம் விரும்ப வில்லை. வீதிகளை சேதப் படுத்துவதன் மூலம் பாதசாரிகளுக்கும் வீதிகளில் போக்கு வரத்து செய்யும் வாகனங்களுக்கும் கஷ்டத்தை கொடுப்பதை இஸ்லாம் விரும்பவில்லை.
    எதிர் காலங்களில் இந்த ஒழுங்கு விதிகள் கடைப் பிடிக்கப் பட வேண்டும்

    ReplyDelete
  2. இன்னல் ஹம்தலில்லாஹ் நிச்சயமாக கிராமங்களிலும் நகரங்களிலும் வாழும் ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களையும் ஒருங்கினைக்கும் சக்தி அல்லாஹ்வின் தூதரின்மேல் உள்ள அளவில்லாத முஹப்பதுக்கும் அன்புக்கும் காதலுக்கும் இரக்கதிட்கும் பாசதிட்கும் அன்றி வேரெதட்கும் இல்லை!!! அல்லாஹ்வின் தூதரின் புனிததின்மேல் கைவைக்கும் எவரையும் முஸ்லிம் உம்மா ஒரு நாளும் விட்டு வைக்கபோவதும் இலை!!!

    அல்லாஹ்வின் தூதரின் புனிததின் மேல் மடத்தனமாகவும் குறுட்டுதனமாகவும் கைவைக்கும் எவரையும் முதலில் பற்றி கொள்வது அச்சம் ,பயம்,நிம்மதி இன்மை,எதிலும் லயிக்க முடியாத சஞ்சலம்,தூக்கமின்மை,சந்தோசிக்க முடியாமை,தான் தனித்துவிட்டதாக உணரும் நிலை,உலகமே தன்னை சபித்து வெறுத்து ஒதுக்குவதாக நினைக்கும் தொடரான மனநிலை!!!

    அல்லாஹ்வின் தூதரின் பூனிததின் மேல் கைவைக்கும் எவரையும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் முழு உலக மக்களும் சபிக்கவும் வெறுதொதுக்கவும் பிராத்திப்போமாக

    ReplyDelete
  3. இன்னல் ஹம்தலில்லாஹ் நிச்சயமாக கிராமங்களிலும் நகரங்களிலும் வாழும் ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களையும் ஒருங்கினைக்கும் சக்தி அல்லாஹ்வின் தூதரின்மேல் உள்ள அளவில்லாத முஹப்பதுக்கும் அன்புக்கும் காதலுக்கும் இரக்கதிட்கும் பாசதிட்கும் அன்றி வேரெதட்கும் இல்லை!!! அல்லாஹ்வின் தூதரின் புனிததின்மேல் கைவைக்கும் எவரையும் முஸ்லிம் உம்மா ஒரு நாளும் விட்டு வைக்கபோவதும் இலை!!!

    அல்லாஹ்வின் தூதரின் புனிததின் மேல் மடத்தனமாகவும் குறுட்டுதனமாகவும் கைவைக்கும் எவரையும் முதலில் பற்றி கொள்வது அச்சம் ,பயம்,நிம்மதி இன்மை,எதிலும் லயிக்க முடியாத சஞ்சலம்,தூக்கமின்மை,சந்தோசிக்க முடியாமை,தான் தனித்துவிட்டதாக உணரும் நிலை,உலகமே தன்னை சபித்து வெறுத்து ஒதுக்குவதாக நினைக்கும் தொடரான மனநிலை!!!

    அல்லாஹ்வின் தூதரின் பூனிததின் மேல் கைவைக்கும் எவரையும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் முழு உலக மக்களும் சபிக்கவும் வெறுதொதுக்கவும் பிராத்திப்போமாக

    ReplyDelete
  4. yaar unkalin thaai thanthayai vida innai nasikka villayo avan unmayaana muhminaaka mudiyaathu

    ReplyDelete

Powered by Blogger.