கல்முனை கலங்கியது - ஒபாமாவின் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
எம்.வை.அமீர்
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்தும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டு மிராண்டித்தனங்களுக்கு எதிராகவும் இன்று நாடு முழுவதும் கடையடைப்பும் கண்டன ஊர்வலம்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இன்றைய தினத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப்பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் பங்கு கொண்ட அமெரிக்க யூதர்களுக்கு எதிரான பேரணி இடம்பெற்றது.








Post a Comment