Header Ads



ஜும்ஆ தொழுதுவிட்டு வந்த அஸாத் சாலி கத்திகுத்தில் உயிர் தப்பினார்

 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளருமன அஸாத் சாலி மீது இன்று வெள்ளிக்கிழமை கத்தியால் குத்த சிலர் முயற்சித்தள்ளனர்.
 
வாழைச்சேனை ஜும் ஆ பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி விட்டு அஸாத் சாலி பள்ளிவாயலை விட்டு வெளியேறும் போது ஒரு சிலர் கத்தியால் குத்துவதற்குமுயற்சித்தபோதும், அவரது ஆதரவாளர்களின் முயற்சியால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஆதரவாளர்களே என்னை கத்தியல் குத்தி தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
 

2 comments:

  1. Excuz me sir, what happened to my comment.

    ReplyDelete
  2. இவர் ஏன் கிழக்கு மாகாணத்தில் வாக்கு கேட்டு வர வேண்டும்? Mr.Rauf Hakeem எதிர்காலத்தில் வெளிஊர் ஆட்களையெல்லாம் கொண்டுவருவர் போல் இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.