சகல பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கப்படுகின்றன
தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் வியாழக்கிழமை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் மற்றும் ஏனைய பல காரணங்களுக்காக பல பல்கலைக் கழகங்களை மூடுவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்தது. இதன் படி பல்கலைக் கழகங்கள் இதுநாள் வரை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment