யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் எதிர்ப்பு நடவடிக்கை (படங்கள்)
பா.சிகான்
தாதி ஒருவர் மீது இனம் தெரியாத நாபரின் தாக்குதலை கண்டித்து யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெருன்பான்மை இன தாதியொருவர் மீதே இத்தாக்கதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை கண்டித்து காலை 10.30 மணியளவில் தாதியர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் வைத்தியசாலை அதி தீவீர சிகிச்சை பிரிவு சில முக்கிய பிரிவுகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற்றது. இந்த எதிர்ப்பு போராட்டத்துக்கு வைத்தியசாலை மருத்துவர்கள் சிற்றூழியர் அமைப்புகளும் தமது ஆதரவினை வழங்கின.தாக்குதலில் பாதிக்கப்பட்ட தாதி றடபோது யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.





May be any personal matters.......
ReplyDelete