இறைதூதர் அவமதிப்பில் எமக்கு தொடர்பில்லை - காசு கொடுத்து விளம்பரம் செய்யும் அமெரிக்கா
நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் வகையில் தயாரான சினிமாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை அவர்கள் தாக்கினார்கள். இதில் லிபியாவில் உள்ள தூதரக அதிகாரி கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. பிரச்சினைக்குரிய சினிமாவை வெளியிட்ட யூ டியூப் நிறுவனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக பரவியுள்ள பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஒபாமா அரசு டெலிவிஷன், எப்.எம்.ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கும், இந்த சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இந்த பிரசார விளம்பரம் தொடங்கிவைக்கப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தோன்றி அந்த சினிமா படத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த பிரசார படத்தில் விளக்கி கூறுகிறார்கள்.
சுமார் 30 வினாடிகள் டெலிவிஷனில் வரும் இந்த பிரசார விளம்பர படம் 7 சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள டெலிவிஷன் சானல் நிறுவனத்துக்கு 70 ஆயிரம் டாலர் பணம் வழங்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து கூறினார்.
பிரசார விளம்பர படத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், அமெரிக்கா எல்லா மதத்தையும் மதிக்கிறது. மதத்துக்கு எதிரான எந்த இழிவு செயல்களையும் அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஹிலாரி கிளிண்டன் அதில் கூறுகையில், நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். இந்த வீடியோ காட்சிக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அதை உறுதியாக எதிர்க்கிறோம். நாங்கள் மதசகிப்பு தன்மைகொண்டவர்கள் என்றார்.
அமெரிக்காவின் இந்த பிரசார விளம்பரம் உருது மொழியில் வெளியானது. மேலும் பல எப்.எம். ரேடியோவிலும் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது.

காசு கொடுத்து விளம்பரம் செய்வதால் இறை தண்டனையில் இருந்து தப்பலாம் என்று கோழைகள் நினைத்து விட்டார்கள்.கிலாறியே உன் புருசனுடன் படுத்ததை காசுக்காக கூவி,கூவி விற்க புறப்பட்டு விட்டால் உன் சக்களத்தி.
ReplyDeleteபிள்ளைகளுக்கு அப்பன் பெயரை கண்டறியேவேன்கள் உலா வரும் உன் நாடு.மானம் கெட்ட பொழைப்பு.
Ihutaan pollai kodutthu adi vaangguvathu!!!
ReplyDeleteஅவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் அவர்களோ விளைவை எதிர்பார்தர் ஆனால் அல்லாஹ்வின் சூழ்ச்சியோ அவர்களை கிலிகொள்ள வைத்துள்ளது பல நூற்றாண்டுகலாக பல்லாயிரம் கோடி இரைத்து பல் துருவங்களாக வேற்றுமைபட வைக்கபட்ட முஸ்லிம் எல்லாவேற்றுமைகளையும் உடைதெறிந்து ஒன்றுபட்டு நிட்பது வல்லாதிக்க சக்திகளை ஆட்டம் காண அச்சம் கொள்ளவைக்கிறது அதன் வெளிபாடுதான் இந்த சமாளிப்பு வேலைகள்???
ReplyDeleteஎங்களுக்கும் அந்தத் திரைப்படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று கூறிவிட்டு தப்பிக்க முயற்சிக்க வேண்டாம். இப்படத்தை யூ டியூப்பிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், தொடர்புடையவர்களை கைது செய்து தூக்கிலிட்டால்தான் முஸ்லிம்களின் கோபம் தீரும். இல்லாவிட்டால் அல்லாஹ்வின் தண்டனையை நிச்சயம் இவ்வுலகிலேயும், மறுமையிலும் பெறுவீர்கள்!
ReplyDeleteமு.ந.மு. நசீல்
அட்டாளைச்சேனை-12