Header Ads



முன்று மாகாண சபைகளிலும் நண்பகல் 12 மணி வரை வாக்களித்தோர் வீதம்

 
மாகாண  சபைத் தேர்தலில் இன்று 12 நண்பகல் வரை வாக்களிக்க வந்து சென்றோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பு - 20%, அம்பாறை - 30%, திருகோணமலை - 20%, அனுராதபுரம் - 25%, பொலன்னறுவை 35%, இரத்தினபுரி - 25%, கேகாலை - 23% என்ற அளவில் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.