114 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு சூடு பிடிப்பு
கிழக்கு சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் ரோந்து சேவைகளும் இடம்பெறுகின்றன.
மூவாயிரத்து 247 வாக்களிப்பு நிலையங்களில், 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர், 114 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment