யாழ்ப்பாண்த்தை சேர்ந்த நஸ்ரத் (LONDON ILFORD LOXFORD COLLEGE) உயர்தர பரீட்சையில் 4 பரீட்சையில் (2A*-2A) பெற்று சித்திபெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் மொகமெட் நவாஸின் மகனும் ஆவார்.
தனது பாடசாலைக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ள இவரை நாமும் வாழ்த்துகிறோம்.
தகவல் -faiz
மாஷா அல்லாஹ்.
ReplyDeleteநல் வாழ்த்துக்கள்.
wish u all the best-MASHA ALLAH
ReplyDeletemashallah!
ReplyDeleteall the very best in your future
from sana and rishma :)
நவாசுடைய வாப்பா பெயரையும் போட்டிருந்தால் ஆளை அடையாளம் காண்பது இலகுவாக இருந்திருக்கும். நான் நினைக்கின்றேன் இவர் பிரித்தானியாவில் வசிக்கும் சுல்தான் அப்துல் காதர் பாயிஸின் மாமா மகானாக இருக்க வேண்டும். நவாஸ் முன்பு ஜெர்மனியில் இறந்தவர். இவரின் மனைவி நீர்கொழும்பு கவாஸ் மாஸ்டர் மகள் ஆவார். அண்மையில் தான் பிரித்தானியாவில் குடியேறி உள்ளார். இந்நிலையில் குறுகிய கால ஆங்கில கட்கைகள் மூலம் சிறந்த பெறுபேறுகளை அந்த மாணவன் பெற்றுள்ளது விழா வைத்து கவுரவப் படுத்த வேண்டிய. jaffna muslim association Uk இதட்கான ஏற்படுகளை செய்ய வேண்டும். இவர் என்ன துறையில் சித்தி பெற்றுள்ளார் என்பதுவும் தெயருயவில்லை. மருத்துவ துறைய வர்த்தகமா கணக்கா என்பது தெரியவில்லை.
ReplyDeleteபிரித்தானியாவில் பல்வேறு கற்கைகள் இருப்பதால் பொருத்தமானதை தெரிவு செய்ய வேண்டும். மருத்துவ துறை இல்லாதவர்கள் Institute ஒப் chartered accountants ஒப் england and wales கற்கை நெறிகளையோ அல்லது CIMA கற்கை நெறிகளையும் பார்ட் டைம் ஆக கற்பது நல்லது. இதட்கு பிரித்தானியாவில் 4000 பவுண்ட் வரை மாத சம்பளம் எடுக்க முடியும்.
எல்லாம் வல்ல இறைவன் இந்த மாணவனின் கல்வியை மேம்படுத்துவானாக. மேலும் ஈருலகிலும் ஈடேற்றம் பெற்ற நல்லடியார்கள் கூட்டத்தில் அந்த மாணவனையும் அவன் பெற்றோரையும் சேர்த்து அருள்வானாக.
Best of luck may allah give him idaya. This is not sadanai there are lots of milestone to achieve. People go after western education and westeren world. But totally forget islam. How many hafeels and movlavi's does this community has produced. Does anyone of our youngsters goes to al azhar university in egypt for higher education. When it comes to islam people are ground zero. Every one wants our chikdren to be doctors but no one wants our children to be scholor in islam. We have to wake up as the world has risen againts us. May allah bless nasrath and guide him . Best wishes for his future studies
ReplyDelete