Header Ads



லெபனானிலிருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளுக்கு அரபு நாடுகள் கோரிக்கை

லெபனானில் இருந்து வெளியேறுமாறு தமது நாட்டு பிரஜைகளை அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளே இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரியா முரண்பாடுகள் லெபானானுக்கு பரவும் அறிகுறிகள் தென்படும் நிலையில் குறித்த நாடுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சுன்னி முஸ்லிம்கள் கடத்தப்படும் சம்பவங்களை அடுத்து வளைகுடா அரபு நாடுகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
 

No comments

Powered by Blogger.