Header Ads



மாத்தளையில் 22 அடி நீளமும், 125 கிலோகிராமும் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது (படம்)

ரஞ்சன்

சுமார் 22 அடி நீளமும் 125 கிலோகிராம் நிறையும் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மாத்தளை உக்குவலை பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.

உக்குவளை மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலிருந்து தாம் இந்த பாம்பை பிடித்ததாக கூறும் வன இலாக்கா அதிகாரிகள் இதை எலஹர கிரித்தலே சரணாலயத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.



No comments

Powered by Blogger.