Header Ads



இஸ்ரேலின் மற்றுமொரு அதிரடி


ஏவுகணை, ராக்கெட் விழும் ஏரியாக்களில் மக்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி எச்சரிக்கும் கருவியை இஸ்ரேல் சோதனை செய்து வருகிறது.

அடிக்கடி தாக்குதல்கள், இரு தரப்பு மோதல்கள் நடக்கும் நாடுகளில் தாக்குதல் நடக்கும் நேரத்தில் ஆங்காங்கே சைரன் ஒலி எழுப்பப்படும். மக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக் கொள்வார்கள். இத்தகைய சூழ்நிலையில் தானாக எஸ்எம்எஸ்கள் அனுப்பும் கருவியை இஸ்ரேல் ராணுவம் உருவாக்கியுள்ளது.

ஏவுகணைகள், ராக்கெட் விழும் சாத்தியக்கூறு உள்ள இடங்களை கம்ப்யூட்டர், ரேடார் உதவியுடன் ஆய்வு செய்து அப்பகுதியினருக்கு அலர்ட் எஸ்எம்எஸ்களை அக்கருவி அனுப்பிவிடும். ராணுவத்தின் சோதனைக்கு பிறகு, இது ஒரு மாதத்தில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

1 comment:

  1. இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் சரி.
    நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு உள்ளது.
    மலைகள், மரங்கள் கூட முஸ்லிமுக்கு உதவி செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.