நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஈரானுக்கு உதவ அமெரிக்கா தயாராம்..!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி கூறியதாவது,
ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களில் சிக்கி 300 பேர் பலியான சம்பவம், தங்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி பலியானவர்களுக்கு அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, ஈரான் நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்கா மட்டுமல்ல, வெளியில் சொல்லாவிட்டாலும் இஸ்ரவேலும் உதவி செய்யும்.
ReplyDeleteயூதர்களுக்கென்று இஸ்ரவேல் உள்ளது போல, இஸ்லாத்தை அழிக்க யூதர்களால் உருவாக்கப் பட்ட ஷீயாக்களுக்கென்று உள்ள ஈரான் அழிவதை, இஸ்லாமியவிரோத சக்திகள் ஒரு பொழுதுமே விரும்பாது.
ஆனாலும், பெரும்பாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். யூதர்களும், ஷீயாக்களும் மிகப் பெரும் பகைவர்கள் போல அறிக்கை விட்டுக் கொள்வார்கள்.
AADU NANAIYUDU ENTRU ONAI KUDE PIDICHCHETHAM,,,,,,, LA VOIX KONCHEM ADEKKI VASINGE,,, SIYA SIYA ENTRU UOOLAI VIDATHU ORU MUSLIMAHE NADENTHU KOLLUNGEL,,, IRAN-ISREAL OPPENDEM UNGEL MUNTHAN PODDIRUPPARHEL POALE,,,, UNGE PIRIVINAIVATHE THOLLE THANGE MUDIYELLE MR....
ReplyDeleteதூய இஸ்லாத்தை அழிக்க யூதர்களால் உருவாக்கப் பட்ட, இஸ்லாத்தில் பிரிவினையை உருவாக்கிய, ஷீயாக்களுக்கு நீங்கள் குடை பிடிக்காமல் இருங்கள்.
ReplyDeletesuper advice,,, thnx pa,,, hi hi
ReplyDelete