Header Ads



முஸ்லிம்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் மோதலை ஏற்படுத்த சதி - ஆசாத் சாலி

முஸ்லிம்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த அமெரிக்க புலனாய்வு துறை மேற்கொண்டுள்ள சூழ்ச்சித்திட்டம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஆசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதில் வழங்குகையிலேயே ஆசாத் சாலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். gtn

3 comments:

  1. இங்கு ஒரு சூழ்ச்சியும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்லை இது அவர்களுக்குள்ளே உள்ள விடாப்பிடியான குணமும் முஸ்லிம்களுக்கு முன் அவர்கள் மேல் வர்க்கம் என்ற வர்ட்டுக்குனமும் இதற்கு மேலே இந்த கத்தோலிக்கர்களுக்கு ஆதரவு நல்கும் புண்ணாக்கு அரசியல் இலாபம் தேடும் அரசியல் வாதிக்களும்தன். இவர்களால் தான் காலத்துக்கு காலம் பிரச்சினைகள் புதிய புதிய உருவில் வருகின்றது. இதனை தட்டிக்கேட்க எமது சமுகத்தில் யாரும் பெரிதாக முன்வருவதும் இல்லை. எதோ பெயருக்காக மற்றும் தனது பெயர் ஊடகங்களில் வருவதனால் தனது செல்வாக்கை மேலும் ஒருபடி உயர்த்திக்கொள்ளவே இவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். மேலே ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் சொன்ன இந்த ஆசாத் சாலி எந்த புலனய்வுதுரையில் வேலை பார்க்கின்றார். சும்மா வாய்க்கு வந்ததை உளறிகொட்டுகின்றார்.இவர் மட்டும் அல்ல இங்குள்ள அரசியல் வாதிகள் எல்லாரும் இதைதான் செய்கின்றனர் சொல்லுகின்றனர்.

    அமெரிக்க எதற்கு எடுத்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள். இலங்கையில் அதேமாதிரி ஆரம்பத்தில் புலிகள் தற்போது ஜிஹாத் படைகள் அல்லது முஸ்லிம்கள் இப்படியே தீர விசாரிக்காமல் எவருடையஆவது தலையில் போட்டுவிட்டு அவர்கள் சுகம் காணுவார்கள்.

    இப்படித்தான் உலக அரசியலும் இலங்கை அரசியலும் போகின்றது இதற்கு முக்கு கொடுப்பது எமது சமுகத்தில் உள்ள அறிவாளிகள் என்று தம்மை இனம் கட்டிக்கொண்டுள்ள அரசியல் வாதிகளும் அரசியல் செல்வாக்கு உள்ள பணம் படைத்த செல்வந்தர்களும். இவர்களின் இந்த முன்னுக்கு பின் முரணான கருதுக்கழலும் சனக்கியமாக செயல்பட முடியாத காரணத்தினாலும் எமது சமுகம் அல்லல்பட்டு திண்டாடுகின்றது.

    இஷாக் ரஹீம்

    கத்தார

    ReplyDelete
  2. கொழும்பில் வசிக்கும் ஆசாத் சாலி போன்றவர்களுக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் எந்தவொரு பிரச்சினையும் விளங்குவதில்லை.இவர் போன்றவர்கள் மகாராஜா "ரங்கா" போன்றவர்களின் கதைகளை கேட்டுக் கொண்டு அவர்கள் சொல்வதை வேத வாக்காக நினைத்துக்கொண்டு, தமது வாய்க்கு வந்தவாறு கருத்துச்சொல்வார்கள்.இம்முறை கிழக்கு மாகாணத்தில் மூக்குடை பட்டு ஓடினால்தான், வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் மடையர்கள் அல்ல என்று இவரைப் போன்றவர்களுக்கு விளங்கும்.

    ReplyDelete
  3. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    இஷாக் ரஹீமும், மம்ம காசிமும் சொல்ல வேண்டியதை நன்றாகவே சொல்லிவிட்டார்கள்.
    நன்றி சகோதரர்களே.

    அஸாத் சாலி இவற்றைப் பார்ப்பாரா? அவர் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, அவரைத் தெரிந்தவர்கள் யாராவது இதனை அவரிடம் சொல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.