Header Ads



கிழக்கு மாகாண சபை தேர்தல் - முஸ்லிம் காங்கிரஸின் கலந்துரையாடல் தொடர்கிறது

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடலை நடத்தி வருகின்றது.

மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக ஆராயவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.