Header Ads



மாளிகாவத்தைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விஜயம் (படங்கள்)

அஸ்ரப் ஏ.சமத்

மாளிகாவத்தை தொடர் மாடி வீடமைப்புத்திட்டங்கள் 280 மில்லின் ருபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்டது. இதற்காக ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச 280 மில்லியன் ருபாவை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுக்கு ஒதுக்கீடு  செய்துள்ளார். நிர்மாண எற்பாடுகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று வியாழக்கிழமை அப்பகுதிகளுக்கு விஜயம் செய்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களே இவை.










No comments

Powered by Blogger.