யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிர்தவ்ஸ் மாஸ்டர் இன்று செவ்வாய்கிழமை (10-07-2012) கொழும்பில் வாத்தானார்.
இவர் மஹ்ரூப் மாஸ்டரின் சகோதரரும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி - மொஹமட் நஸீர்.
Post a Comment