அவுஸ்திரேலிய கனவுடன் சென்ற 82 பேர் திருகோணமலை கடலில் கைது
AD
திருகோணமலை கிழக்கு கடல் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்பட்டவர்களில் 82 இலங்கையர்கள் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இரு ரோலர் படகுகளை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தபோது 78 ஆண்கள், இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் படகில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Post a Comment