உதவி - செர்மிளா செயீட் அநுராதபுரம், தலாவையில் இயங்குகிறது வலது குறைந்த பெண்களுக்கான பாடசாலை. இரு கைகளும் இல்லாது போனாலும் நம்பிக்கையுடன் கால் விரல்களைக் கொண்டு சித்திரம் தீட்டும் இந்தச் சிறுமியிடம் நாம் கற்றுக்கொள்ள இருப்பது நிறைய....!
Post a Comment