Header Ads



இலங்கையை நோக்கி 120 சீனா ரயில்கள் வருகின்றன


AD

சீனாவிலிருந்து இலங்கைக்கு 120 ரயில்கள் நேற்று வியாழக்கிழமை தினம் அனுப்பப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ஒரு மணிநேரத்திற்குள் 120 கிலோ மீற்றர்கள் வரை பயணத்தினை மேற்கொள்ளக் கூடியவை.

இது CSR சிபங் நிறுவனத்தினால் இந்த ஏற்றுமதி நடவடிக்கை இலங்கைக்கு மூன்றாவது தடவையாக கிடைக்கப்பெறுகிறது.

இந்நிறுவனத்தினால் இலங்கைக்கு 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பதியில் 180 ரயில்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.