யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் புனருத்தான நிலையத்தை ஏற்படுத்துமாறு கோரிக்கை
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்காக புனருத்தாரண நிலையமொன்றை ஏற்படுத்துமாறு யாழ் மஜிஸ்ரேட் கணேசராஜா நிதியமைச்சின் செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஜிஸ்ரேட் நிதியமைச்சின் செயலாளரான கமலினி டி சில்வாவுக்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் வெலிசா டி சில்வாவுக்குமே இத்தகைய நிலையமொன்றை அமைக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் ஹெரோயின் பாவனையாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். v
யாழ்.மாவட்டத்தில் ஹெரோயின் பாவனையாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். v
Post a Comment