Header Ads



சவூதி அரேபியாவில் காத்தான்குடி இளைஞர் மாடியிலிருந்து வீழ்ந்து வபாத்

காத்தான்குடியைச் சேர்ந்த  பதுர்தீன் முகம்மது நிப்றாஸ் சவூதி அரேபியா ஜித்தா நகரிலுள்ள ஹோட்டலொன்றில் 5ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து வபாத்தாகியுள்ளார். புதிய காத்தான்குடி விடுதி வீதி 5ஆம் ஒழுங்கையைச் சேர்ந்தரே இவ்வாறு கடந்த சனிக்கிழமை வபாத்தாகியுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார். இவரின் ஜனாஸா தற்போது ஜித்தா நகரிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

kwc

No comments

Powered by Blogger.