அமைச்சர் றிசாத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை - 5ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகவும் உத்தரவு
TM
மன்னார் நீதவான் மீது செல்வாக்கு பிரயோகிக்க முயன்றமைக்காகவும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகவும் ஏன் தண்டிக்கக்கூடாது என்பதற்கு காரணம் காட்டுவதற்காக அமைச்சர் றிஷாட் பதியுதீன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு நேரில் வரவேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது.
அமைச்சர் மனுதாரர்கள், சாட்சிகளை அச்சுறுத்த முயன்றால் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என நீதிமன்றம் எச்சரித்துள்து.

இதைச் செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட மன்னார் அநீதிபதிக்கு எதிராக எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
ReplyDeleteமன்னார் அநீதிபதியால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது.