Header Ads



ஒலிம்பிக் போட்டியை காண லண்டன் வருகிறார் மஹிந்த - பிரிட்டன் பத்திரிகை தகவல்

லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கவுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டன்ட்‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானியாவுக்கு வருகை தரும்போது, அவரது வரவை எதிர்த்து புதிய முறையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என பிரித்தானிய வாழ் தமிழ் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. அடி வாங்கி ஓடிப்போன புலிகள், நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு லண்டன் தெருக்களில் அலையப் போகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.