இ.ஒ.கூ. முஸ்லிம் சேவையின் 24 மணித்தியால இணையச் சேவை ஆரம்பம் (படங்கள்)
அஸ்ரப். ஏ. சமத்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லீம் சேவை 24 மணித்தியாலய வெப்தளம் 6ம் கலையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் இணைய முகவரி www.slbcserendib.lk
மேல்மாகாண ஆளுனர் அலவிமொளலானா முன்னாள் அமைச்சர் எம்.எச். முகம்மத், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவர் ஹர்சன் சமரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அத்துடன் முன்னாள் முஸ்லீம் சேவை பணிப்பாளர்களது நினைவாக இருவெட்டும் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது.




நாடகம், பாட்டு, கூத்து, ஊர் பலாய் என்று வீணடிக்காமல்,
ReplyDeleteகுர் ஆன் ஹதீஸின் போதனைகளை முன்வைத்தால்
மட்டும் வரவேற்கலாம்.
இல்லாவிட்டால், இது இருந்தென்ன பயன்?