தாஜ் எழுதிய ''இருக்கும் வரை காற்று'' கவிதை நூல் வெளியீடு (படங்கள்)
அஸ்ரப் ஏ ஸமத்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம் மற்றும் ருபாவாகிணிக் கூட்டுத்தாபணம் ஆகியவற்றில் அறிவிப்பாளராக கடமையாற்றும் சட்டத்தரணி ஏயெம் தாஜ் எழுதிய இருக்கும் வரை காற்று கவிதை நூல் வெளியீடு அண்மையில் கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர்கள் அதாவுல்லா றிசாத்பதியுத்தீன் பிரதியமைச்சர் பசீர்சேகுதாவுத் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி எம் சித்தாத்தன் மற்றும் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் அறிவிப்பாளர்கள் சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







Post a Comment