அன்புடன் அழைக்கிறோம்..! உணர்வுடன் வாரீர்..!! - நாளை நூல் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் யாழ் முஸ்லிம் இணையம் www.jaffnamuslim.com ''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூலை வெளியிடவுள்ளது.
காலம் - 02-06-212 (சனிக்கிழமை) காலை 10 மணி
இடம் - முஸ்லிம் மாதர் நிலையம், இல 201 டீ.ஆர்.விஜயவர்த்தனா மாவத்த, கொழும்பு 10)
தலைமை - என்.எம்.அமீன் - தலைவர் - முஸ்லிம் மீடியா போரம்இ முஸ்லிம் கவுன்சில்இ பிரதம ஆசிரியர் நவமணி
பிரதம அதீதிகள்
ரவூப் ஹக்கீம் - தலைவர் - சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்இ நீதியமைச்சர்
றிசாத் பதியுதீன் - தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்இ வணிகத் துறை அமைச்சர்
சிறப்பு அதீதிகள்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர்
மாவை சேனாதிராஜா எம்.பி. - செயலாளர் - இலங்கை தமிழரசு கட்சி
கே.ஏ. பாயிஸ் புத்தளம் நகர சபைத் தலைவர்
கௌரவ அதீதிகள்
மௌலவி எம். முபாரக் - அதிபர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி
எம்.எஸ். ஜலீல் - பணிப்பாளர் - யாழ் கல்வி அலுவலகம்
சட்டத்தரணி எம்.எம். ரமீஸ் - பிரதிமேயர் - யாழ் மநகர சபை
மௌலவி எம்.பீ.எம். சுபியான் - யாழ் மாநகர சபை உறுப்பினர்
டாக்டர் ஹிஜாஸ் - மஹரகம தேசிய வைத்தியசாலை
டாக்டர் ஏ.சீ.ஜனொஸ் சதாத் - அநுராதபுரம் தேசிய வைத்தியசாலை
எம்.எம். இமாம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
விருதுபெறும் மூத்த இலக்கிய படைப்பாளிகள்
1. கவிமணி மௌலவி புஹாரி - காத்தான்குடி, 2. கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி - மாபோல, 3. ஏ.எல்.எம். சத்தார் - பாணந்துறை, 4. ரீ.எல். ஜவ்பர்கான் - காத்தான்குடி, 5. கவிஞர் ஜன்ஸி கபூர் - அநுராதபுரம், 6. ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் - மூதூர், 7. கவிமணி நீலா பாலன் - வெலிமடை, 8. ஏ.எம்.எம். அலி - கிண்ணியா, 9. நவாலியூர்க் கவிராயர் - யாழ்ப்பாணம், 10. கலாபூஷனம் அப்துல் லத்தீப் - புத்தளம், 11. கலாபூஷனம் கே.எம்.ஏ. அஸீஸ் - சாய்ந்தமருது.
சிறப்பு விருது பெறும் மூத்த படைப்பாளிகள்
1. கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம் 2. கலைவாதி கலீல் 3. முல்லை முஸ்ரிபா
முதற் பிரதி - புரவலர் ஹாசிம் உமர்
சிறப்பு பிரதி - சமூக சேவையாளர் எச்.எச்.எம். நியாஸ்
நிகழ்ச்சித் தொகுப்பு - கவிஞர் கிண்ணியா அமீர் அலி (கவிதைச்சரம் - இலங்கை முஸ்லிம் சேவை)
முக்கிய குறிப்பு - இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கிடைக்காதவர்களும் கலந்துகொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு
0717268466,
0112671596.
Post a Comment